கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

1. பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலூயா அல்லேலூயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம் – கோடாகோடி

2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலூயா அல்லேலூயா
கண்டேன் சகாயம் இரக்கமே
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே – கோடாகோடி

3. குருவி பறவை வானம்பாடியே
கவலையின்றிப் பறந்து பாடுதே
அல்லேலூயா அல்லேலூயா
அற்புதமான சிருஷ்டிகரே
அந்த விசுவாசம் கற்றறிந்தோம் – கோடாகோடி

4. கவலைப்படாதசத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே – இயேசுர்கள் என்றுரைத்தார்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தார்
அல்லேலூயா அல்லேலூயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரித்தார் – கோடாகோடி

5. கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தார்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
தேவ குமாரன் வந்திடும் நாள்
தூய முகம் கண்டு கெம்பீரிப்போம் – கோடாகோடி



kodakodi sthoththiram eereduppom

kodakodi sthoththiram eereduppom
irajathi rajan thevathi thevan
iyesu kiristhuvukke makimai

1. parisuthdhavankal sabai naduve
dharisikkum theva samukaththile
alleluya alleluya
aaviyil badi makizhuvom
aandavar iyesuvaik kondaduvom – kodakodi

2. kirubasanathdhandai nerungkuvom
thirurathdham karaththil eenththi nirpom
alleluya alleluya
kanden sakayam irakkame
karthdhar kirubai endrum ullathe – kodakodi

3. kuruvi paravai vanambadiye
kavalaiyinrib paranththu baduthe
alleluya alleluya
arbudhamana sirushtikare
anthdha visuvasam katrrarinththom – kodakodi

4. kavalaibpadadharkal enruraithdhar
kaddub pushpaththai uduththuvithdhar
alleluya alleluya
aadai aakaram thevai ellam
anranru dhanththemmai aadharithdhar – kodakodi

5. kanakkilla nanmaikal karthdhar seydhar
karuththutan badi nanri kuruvom
alleluya alleluya
theva kumaran vanththidum nal
thuya mukam kandu kempeerippom – kodakodi